வாக்குத்தத்தம்

வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 20 வியாழன்

சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார். (ஏசா.4:16)
வேதவாசிப்பு: ஏசாயா.3-5 | 2கொரி.11

வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 19 புதன்

நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22)
வேதவாசிப்பு: ஏசாயா.1,2 | 2கொரி.10

வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 18 செவ்வாய்

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். (2கொரி.9:15)
வேதவாசிப்பு: உன்னத. 6-8 | 2கொரி.9

சத்தியவசனம்