வாக்குத்தத்தம்

வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 21 புதன்

நான் … உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர். (லேவி. 26:13)
வேதவாசிப்பு: லேவி.26,27 | மாற்கு 4:1-20

வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 20 செவ்வாய்

உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும். (லேவி.25:17)
வேதவாசிப்பு: லேவி.24,25 | மாற்கு 3

வாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 19 திங்கள்

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன். (மாற்கு 2:17)
வேதவாசிப்பு: லேவி.22,23 | மாற்கு 2:14-28

சத்தியவசனம்