ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 1 திங்கள்

“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசா.41:13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இப்புதிய வருடத்திலும் நமது பயங்களைப் போக்கி அனுதினமும் அவரது வழிகளில் வழுவாதபடி நம்மை நடத்திட ஜெபிப்போம்.

சத்தியவசனம்