ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 3 புதன்

அறுப்புக்கு எஜமானனாகிய நமது ஆண்டவர் நாகர்கோவிலில் நடை பெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை ஆசீர்வதித்தார். தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது. தேவைகளை சந்தித்த ஆண்டவருக்கும்  உதவி செய்த யாவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.

சத்தியவசனம்