ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 7 ஞாயிறு

“நான் .. அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன்” (ஏசா.61:8) என்ற வாக்குப்படி நம்மோடு உடன்படிக்கை பண்ணின ஆண்டவரை நினைவுகூரும் திருவிருந்தில் உண்மைத்துவமாய் காணப்பட, புதிய வருடத்திலும் புதிய தீர்மானங்களோடு அவரில் நிலைத்திருக்க ஜெபிப்போம்.

சத்தியவசனம்