ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 14 ஞாயிறு

ஓய்வுநாள் ஆராதனையில் பங்கெடுக்கும் நாம் அனைத்துலக திருச்சபைப் பணிகளுக்காக, உண்மையுள்ளவனென்றெண்ணி ஊழியத்திற்கு ஏற்படுத்தின (1தீமோ.1:12) திருச்சபைத் தலைவர்களுக்காக, திருச்சபைப் பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்