ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 8 வியாழன்

கடைசி நாட்களில் மனுஷர்கள் துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், சுகப்பிரியராயும் இருப்பார்கள் (2தீமோ.3:4) இந்த தீர்க்கதரிசன வார்த்தையின்படியே சோஷியல் மீடியாக்களினால் பெருகி வரும் பாவங்கள், பாலியல் குற்றங்கள், தேவனுடைய நாமம் தூஷிக்கப்படும் அவமானச் செயல்கள் இவற்றில் ஈடுபடும் கிறிஸ்தவர்களின் மனமாறுதலுக்காக மன்றாடுவோம்.

சத்தியவசனம்