ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 12 சனி

கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்… மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார் (சங்.146:7,8) இவ்வாக்குப்படியே கடன் பாரத்தோடு உள்ள பங்காளர் குடும்பங்களை தேவன்தாமே அவற்றிலிருந்து விடுவித்திடவும், இனி இதுபோன்ற கடனுக்குள்ளாதபடி அவர்களது பொருளாதாரத்தைக் கர்ததர் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.

சத்தியவசனம்