ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 13 ஞாயிறு

அவரே சபையாகிய சரீரத்திற்கு தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (கொலோ.1:18) தேவாதிதேவனைத் தொழுதுகொள்ளும் இந்த ஆராதனை நாளிலும் திருச்சபைகளிலே காணப்படும் வேற்றுமைகள் நீங்க எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கிற பரிசுத்தரின் நாமம் உயர்த்தப்பட வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்