ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 9 சனி

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் (யோவா.17:17) வேத வசனகளடங்கிய சத்தியவசன 2020 ஆம் வருட காலண்டர் அச்சுப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து ஏற்றவேளையில் பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கும், அதற்கானத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

சத்தியவசனம்