ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 10 ஞாயிறு

இதோ, கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு… (எசேக்.44:4) பரிசுத்த ஓய்வு நாளில் ஆலயத்தினுள் கர்த்தரின் பிரசன்னமும் மகிமையும் நிறைந்திருக்கவும், ஆலயத்திற்கு வரும் புதிய நபர்களும் தேவ பிரசன்னத்தை உணர்ந்து தொழுதுகொள்ள கனத்திற்கும் வல்லமைக்கும் பாத்திரராகிய தேவனுடைய நாமம் உயர்த்தப்பட ஜெபிப்போம்.

சத்தியவசனம்