ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 11 திங்கள்

ஜீவனும் வல்லமையுமுள்ள தேவனுடைய வார்த்தைகள் (எபி.4:12) சத்தியவசன வெப் டிவி, வெப் சைட், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி போன்ற ஊடகங்கள் வாயிலாக ஆயிரமாயிரமான மக்களை சென்றடைவதற்கு கர்த்தர் கொடுத்த கிருபைகளுக்காக ஸ்தோத்திரிப்போம். முப்பதும் அறுபதும் நூறுமான பலன்களை காணச்செய்ய தேவகிருபைகளுக்காக மன்றாடுவோம்.

சத்தியவசனம்