ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 14 செவ்வாய்

தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிற (சங்.33:14) தேவன் தாமே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்திடவும் ஊழியர்கள் அனைவருக்கும் வேண்டிய நல்ல சுக, பெலனுக்காகவும் எழுத்தாளர்களை தொடர்ந்து கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.

சத்தியவசனம்