ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 15 புதன்

சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், எழுத்தாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும், தியானநூல் மற்றும் சஞ்சிகை ஆகியவற்றின் அச்சுப்பணிகளில் கிருபையுள்ள கர்த்தர் கூட இருந்து குறித்த நேரத்தில் அதை செய்துமுடிப்பதற்கு வேண்டிய அனுகூலங்கள் உண்டாயிருப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்