ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 16 வியாழன்

நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார் (நீதி.15:29) குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிற பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு வருடைய ஜெபங்களையும் கர்த்தர் கேட்டு அவர்களுக்கு அந்த பாக்கியத்தை கிருபையாய் தந்தருள வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்