ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 17 வெள்ளி

யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி (எரேமி.11:13) என்று தேவனின் அங்கலாய்ப்பு போலிருக்கிற மதுரை பட்டணத்தை கர்த்தர் இரட்சிக்க, பட்டணத்தை சூழ்ந்துள்ள அந்தகார வல்லமை முழுதும் அகன்றுபோவதற்கும் ஒவ்வொரு சபைகளும் கிறிஸ்து இயேசுவின் ஊழியத்தை நிறைவேற்றி ஆத்ம ஆதாயம் செய்யப்பட ஜெபிப்போம்.

சத்தியவசனம்