ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 13 வியாழன்

தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமு.21:14) தேசத்தை அழிக்காதபடி திறப்பிலே நின்று ஜெபிக்கிற விண்ணப்பங்களையெல்லாம் கர்த்தர் கேட்டு தேசத்திற்கு சேமத்தைத் தரவும், பாவத்தின் அடிமைத் தனத்தில் உழன்றுகொண்டிருக்கும் மக்களது இரட்சிப்பிற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசனம்