ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 27 வெள்ளி

சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் திருநெல்வேலி சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், ஈரோடு சகோ.சைலஸ் இவர்களது நல்ல சுகத்திற்காகவும், முன்னேற்றப் பணியினிமித்தம் அவர்கள் பணித் தளங்களில் எடுக்கும் முயற்சிகளையும் அவர்களது குடும்பங்களையும் கர்த்தர்தாமே அளவில்லாமல் ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.

சத்தியவசனம்