ஜெபக்குறிப்பு: 2020 மே 24 ஞாயிறு

“ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து,.. தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்” (ஏசா.56:2) என்ற வாக்குப்படி ஒய்வு நாளை மகிமையுள்ள நாளாகவும் பரிசுத்தமுள்ள நாளாகவும் எண்ணி, அதை அலட்சியம் செய்கிற கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படும்படியாக ஜெபம் செய்வோம்.

சத்தியவசனம்