ஜெபக்குறிப்பு: 2020 மே 22 வெள்ளி

எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது (சங்.123:2) வைரஸ் பாதிப்பால் பலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பியா நாடுகளுக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைக்கவும் அந்த மக்கள் மனந்திருந்தி கர்த்தரிடத்தில் திரும்ப வர வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்