ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 12 திங்கள்

சத்திய வசனமாகிய … சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது (கொலோ 1:6) செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மாலை 6.30 மணிக்கு சிற்றலை 31 ல் ஒலிப்பரப்பாகி வரும் சத்தியவசன நிகழ்ச்சிகளை கர்த்தர் தாமே ஆசீர்வதித்து இந்நிகழ்ச்சி வாயிலாக அநேகர் சத்தியத்தை அறிந்துகொள்ள மன்றாடுவோம்.