ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 22 ஞாயிறு

அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள் (சங்.66:2) என்ற வாக்கின்படி ஒன்றான மெய்தேவனை ஆராதிக்கிற நாம் பரிசுத்த சிந்தையுடன், ஏகமனதுடன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைந்து, புத்தியுள்ள ஆராதனை செய்து தேவனை மகிமைப்படுத்திட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

சத்தியவசனம்