ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 8 வியாழன்

டெல்லியில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி மொழி ஊழியங்கள், மஷிவந்தனா வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், ஹிந்தி மொழியைப் பேசுகிற 52 கோடி மக்கள் மத்தியிலே மகிமையின் பிதாவுமானவர் தம்மை அவர்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியைத் தந்தருளும்படி பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்