ஜெபக்குறிப்பு: மே 7 சனி

பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும் (உபா. 32:2) இவ்வாக்குப்படி சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் வேதபாடங்கள் வாயிலாக கர்த்தர் கிரியைச்செய்யவும், அனைவரும் பார்க்கக்கூடிய நல்லதொரு நேரத்தில் ஒளிபரப்பு அமைவதற்கும் ஜெபிப்போம்.