வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2014

1.சத்தியவசன மாத இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தேவையான சத்தியங்களை பலரது கட்டுரைகள் மூலம் படித்து பயனடைந்து வருகிறேன். கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.

Sis.Jeyarani Saravanan, Tiruppur.

2. I received the Book ‘Jesus Cares for you’ and I thank you very much. I am perusing your morning devotions presented in the prayer book Anuthinanum Christhuvudan in the early morning along with the Holy Scripture. This prayer book is very useful for growing in spiritual life. I admire and appreciate the wisdom and spiritual knowledge of all those writers who have been blessed and gifted with deep insights in to the truths of the Holy Bible. I am very eager and anxious to read your bimonthly magazine, Sathiyavasanam because it also helps to attain and achieve spiritual maturity. I am deeply grateful to the writers of articles because they helps us to walk with God closely. I regularly pray for your Ministry and for all the servants of God in the Ministry ‘Back to the Bible’.

Mr.P.Vincent, Srivilliputhur.

3. தாங்கள் அனுப்பிய ‘இயேசு உங்களை விசாரிக்கிறார்’ என்ற புத்தகம் கிடைக்கப்பெற்றேன். மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தபோது தங்கள் புத்தகமும், அத்தோடு ஞாயிறன்று டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய சுவி.சுசிபிரபாகரதாஸ் அவர்கள் வழங்கின செய்தி ‘சோர்ந்து போயிருக்கிறீர்களா’ என்ற செய்தியும் என்னைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்தினது.

Mrs.Kamala Robert, Coimbatore.

4. 10.02.2014 அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான தங்களின் தேவவார்த்தையின் அடிப்பபடையான விளக்கங்களையும் அருமையான பிரசங்கத்தையும் கேட்டோம். மிக பிரயோஜனமாய் இருந்தது. அன்றுமுதல் எப்பொழுது நாங்கள் ஜெபித்தாலும் முழங்காற்படியிட்டு குடும்பமாய் தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.A.M.Jeeva, Sathiyamangalam.

சத்தியவசனம்