வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜூலை-ஆகஸ்டு 2017

1. தங்களது தினசரி தியானநூல் அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்தியவசனம் ஆகியவை எனது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களது ஊழியம் மேலும் சிறப்பு பெற்று அநேகருக்கு உபயோகமாக இருக்கவும் இவ்வூழியத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் ஜெபிக்கிறேன்.

Mrs.Joy Devapiriam, Sivakasi.


2. Your TV program during lent was a Blessing. Praise God. Thank you for your prayers for Grand daughter Joyce, who got very good marks and is promoted to class 5th. Praying for Sathiyavasanam and all the efforts, you all do to spread the Gospel of Jesus Christ.

Mrs.Usha Prasad, Bangalore.


3. Greetings in the name of our Almighty. I have been a faith partner for more than 25 years. I have esteem respect on this Magazine that is apart from wordly things. Last week suddenly I had a severe pain in my leg and was unable to walk. I just wept to my saviour to be with me during the travel and by the Abundant Grace of our Lord. I and my husband reached safely. Now my pain is gone. I submit my praises and thanks to Him only. I am writing this to Glorify His name as He is everloving everchanging eternal God. Glory to His name. I wish to state also all the articles in the magazine are exclusive bringing abundant Blessings. May God bless and enlarge the borders of your Ministry.

Mrs.Hepzibah Beulah, Madurai.


4. சத்தியவசனத்தின் மூலம் நடைபெறும் பலவித ஊழியங்களின் மூலம் கர்த்தர் பெரிய காரியங்களைச்செய்து வருவதற்காக தேவனைத் துதிக்கிறோம். சத்தியவசன டிவி நிகழ்ச்சிகள் ஆசீர்வாதமாக உள்ளது. கர்த்தரின் நாமம் மட்டும் மகிமைப்படுவதாக. அல்லேலூயா!

Mr.Jeevaratna Singh, Chennai.


5. அன்பு சகோதரருக்கு, திரியேக தேவனின் பெரிதான கிருபையால் சொந்த வீடுகட்ட பெரிதும் துணை புரிந்தார். தேவனுக்கே நன்றி. எங்களையும் உங்கள் ஜெபங்களில் நினைத்தமைக்கு நன்றி. தினம் தினம் கிறிஸ்துவுடன் நடந்து செல்ல வார்த்தை ஆகாரம் மூலம் வழிநடத்திய அனுதினமும் கிறிஸ்துவுடன் பதிப்பகத்தாருக்கும் நன்றி!

Mr.C.Raja, Salem.


6. May the soon coming Lord bless your Ministry of Reviving God’s people thro’ sound Doctrine of the word of God.

Mr.J.R.Dhanaseelan, Banglore.


7. அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்தியவசன சஞ்சிகை எங்கள் ஆவிக்குரிய வாழ்வில் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. எங்களுக்கு ஊழியத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றது. உண்மையாகவே ஆவியில் களிகூருகிறோம். எங்கள் பிள்ளைகள் குடும்பமாக தேவனை சேவிக்க எங்கள் பெலவீனங்கள் நீங்க ஜெபிக்கவும். சத்தியவசன வானொலி, தொலைகாட்சி, புத்தக ஊழியம் எல்லாவற்றிற்காகவும் தினமும் ஜெபிக்கிறோம். ஊழியங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.

Mr.K.Immanuel Gideon, Vellore.


8. Glory to God. By the Grace of God I am retiring from my Bank service on 31.05.2017 after putting 34 years of successful service. All through my personal as well as official life God is with me. I don’t have words to praise the Lord. Only I can praise Him. Thanks for your continued prayer. Please pray for my peaceful retired life.

Mr.Christopher Samsingh. K.K.Dist

சத்தியவசனம்