வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2019

[1]
சத்தியவசன ஊழியர்களுக்கு, தங்களது பத்திரிக்கைகள், காலண்டர், தேவனுடைய ராஜ்யம் என்னும் அருமையான புத்தகம் அனைத்தும் கிடைத்தன மிக்க நன்றி. தேவன் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.Vasan, Agesteeswaram


[2]
எனது வயது 82, கிராமத்தில் தனியா வாழ்ந்து வருகிறேன் வயதானதால் நடக்க சிரமம் ஆலயத்திற்கு போக முடியவில்லை. நான் பல வருடங்களாக சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். வயதான இப்போதும் வானொலி நிகழ்ச்சி எனக்கு மிகமிகப் பயனுள்ளதாக இருக்கிறது. என் மகள் விசுவாசப்பங்காளர் பத்திரிக்கையை அவள் வாசித்துவிட்டு எனக்கு தருவாள். சத்தியவசன சஞ்சிகைகளில் வரும் கட்டுரைகள், சாந்தி பொன்னு அவர்களின் செய்திகள் ஆழமாகவும் அருமையாகவும் உள்ளது. டிவி கிடையாது, ஆகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க முடிவதில்லை வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு ஆறுதலும் சந்தோஷமும் அடைகிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Margas ChandraLeela, Krishnagiri.


[3]
Greeings in Jesus Name, I am a Regular readers of your Magazine Anuthinamum Christhuvudan which is very useful to my spiritual life. We are daily remembering you all and your families and also your wonderful ministry in our prayers may God be with you all and your ministry.

Mr.S.Mathews, Vellore


[4]
திங்கள், செவ்வாய் 7 மணிக்கு சத்தியவசன நிகழ்ச்சிகளைக் கேட்டு கொண்டிருக்கிறேன். Dr.Sam Kamaleson பேசினார். தற்போது Prof.Edison பேசிக்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி நடத்துபவர் அருமை, பாடலகளும் அருமை. சத்தியவசன நிகழ்ச்சிகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mr.J.A.Judson, Salem.


[5]
Praise the Lord, I am in mind depression due to family circumstances. But today 10-8-19 meditation words written by Varshini Earnest encouraged me. The Lord has strengthen me thro the words Thanks be to the Lord.

Sis.Kamala Robert, Coimbatore


[6]
Praise the Lord, I refer your Programme in Nambikkai TV on 22nd September. I have heard your programme in FEBA then now in nambikkai TV long break. The message about inferiority complex and God`s Chossing was good A blessed message please pray for me and my well being Thanks.

Mattew

சத்தியவசனம்