தொலைக்காட்சி ஊழியம்

தொலைகாட்சியின் வாயிலாகவும் திருமறை பாடங்களை உள்ளுர் மற்றும் சேர்ட்டிலைட் சேனல் மூலமாக ஒளிபரப்பி வருகிறோம். இதன் வாயிலாக இநதியா மற்றும இலங்கையிலுள்ள தமிழ் பேசும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரயோஜனமடைந்து வருகின்றனர்.

தொலைகாட்சி நிகழ்ச்சி நிரல்:

சேனல் நாள் நேரம்
தமிழன் டிவி ஞாயிறு தோறும் நண்பகல் 12:00 – 12:30
தமிழன் டிவி திங்கள் தோறும் காலை 6:00 – 6:30
பொதிகை டிவி வெள்ளி தோறும் – – –
வெப் டிவி www.newlifetv.in தினமும் இரவு 9:00 – 9:30

TV PROGRAMME

We telecast Bible Studies on Local and Satellite Channels. Bible lessons offered by Sathia Vasanam Radiopreachers are telecast in this programmes. Many believers and other listeners in India, Srilanka and also in other countries, find these programmes useful.

Our Programme Schedule:

Channels Days Time (ISD)
Tamilan TV Every Sunday Noon 12:00 – 12:30 PM
Tamilan TV Every Monday Morning 6:00 – 6:30 AM
Podhigai TV – – –
Web TV www.newlifetv.in Daily Night 9:00 – 9:30 PM

சத்தியவசனம்