இலவச அஞ்சல் வழி வேதபாடம்

இலவச அஞ்சல் வழி வேதபாடம்

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இலவச தபால் வழி வேதபாட பயிற்சி நடைபெற்று வருகிறது. கீழ்க்கண்ட வேதபாடங்கள் முதற்கட்ட பயிற்சியில் இடம்பெற்றுள்ளன:

  • கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைப் பாடங்கள்
    – டாஸன் டிராட்மேன் மற்றும் தியோடர் எச். எப்
  • வேதாகமத்தைக் கற்றுக்கொள்வது எப்படி? – கோர்டன் டால்பாட்
  • தேவ சித்தத்தை அறிந்துகொள்ளும் முறை – டேவ் ஒர்ட்லி

உங்கள் பெயர், முகவரியையும் மற்றும் மொழி ஆகியவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது SMS/E-mail வாயிலாக அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.

SATHIYAVASANAM
9 Venkatraman Street, Chinnachokkikulam,
Madurai – 625002, Tamil Nadu.
(அல்லது)
SMS:<BCC><Language><Name&Address> to 9442532316
(அல்லது)
Email: info@sathiyavasanam.in; svmadurai@yahoo.co.in

FREE BIBLE CORRESPONDENCE COURSE

Now Available in Tamil, Malayalam, Hindi, Telugu, Kannada, Marathi, Oriya & English

The Level One Course includes the following Topics:

  • Foundation Studies in Christian Living
    – by Dawson Trotman & Theodore H. Epp
  • How to Study Your Bible – by Gordon Talbot
  • Finding God’s Will – by Dave Oertli

To Register just send your Name, Language & Address to the following address:
BCC, The Good News Broadcasting Society,
# 1-30-220, Telecom Colony,
Kanajiguda, Secunderabad-500015, AP.
Ph. 040-27796353
Or SMS: <BCC><Language><Name&Address> to 09492440070
Or Email: info@backtothebible.in

For Tamil lessons, send your Name, Language & Address to the following address:
SATHIYAVASANAM, 9 Venkatraman Street,
Chinnachokkikulam, Madurai – 625002, Tamil Nadu.
Ph.0452-2532316
(or) SMS:<BCC><Language><Name&Address> to 9442532316
(or) Email: info@sathiyavasanam.in; svmadurai@yahoo.co.in

சத்தியவசனம்