ஜெபக்குறிப்பு: 2018 மே 18 வெள்ளி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்னும் சந்திக்கப்படாத அநேக ஆதிவாசி குழுக்கள் இருப்பதால் அந்தமக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், கோதுமைமணியாக இரத்தசாட்சியாக மரித்த மிஷனெரிகளைப் போன்று இந்தத் தலைமுறையிலிருந்து மிஷனெரிகள் அனுப்பப்படவும்,   அவர்களை தாங்கும் விசுவாச குடும்பம், சபைகளுக்காக ஜெபிப்போம்.

சத்தியவசனம்