ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 11 புதன்

அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.33:26) இரக்கங்களின் பிதாதாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தையும் பங்கெடுக்கும் பங்காளர்களை ஆசீர்வதிக்கவும் ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படியே மறு உத்தரவு அருளிச்செய்திட ஜெபிப்போம்.

சத்தியவசனம்