வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 20 திங்கள்

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் (சங்.143:10).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 33,34 | மாலை: யாக்கோபு 2