ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 20 திங்கள்

…. நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! (சங்.31:19) தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களுக்கு தேவன் தாமே சிறந்த முன்னேற்றத்தைத் தந்தருளவும், மனுபுத்திரருக்கு முன்பாக தம்மை நம்புகிறவர்களுக்கு உண்டுபண்ணி வைத்திருக்கிற நன்மைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள கிருபை செய்யவும் ஜெபிப்போம்.