வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2024)

1

Dear Brother, Greatly blessed by your Ministries and particularly your TV Programs. They are very useful to our Spiritual life. May our Almighty God Bless you all involved in carrying out this wonderful Ministries abundantly. Remembering in prayers.. Thanks.

 Mr.Dinakar paul, Chennai.

2

முதன்முதலாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் நண்பர் ஒருவர் மூலமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ்களைப் படித்து தியானித்து மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளேன். அதற்காக ஆண்டவருக்கும் உங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

Mr.Alphonse Fredrick, Bangalore.

3

சத்தியவசன வெளியீடுகளான அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் தினசரி வேதவாசிப்பு அட்டவணைப்படி வருடத்தின் ஆரம்பம் முதல் இப்பொழுது வரை தவறாமல் படித்துவருகிறேன். ஒருவருடத்திற்குள் படித்து முடிப்பதற்கு அதிக பிரயோஜனமாக உள்ளது.

Sis.Jacquiline Punithavathi, Chennai.

4

Dear Brother in Christ, we received ‘Parables of Jesus Christ’ Book. Thank you. God bless us through Sathiyavasanam Magazines. I pray for that in my prayer time always. God bless you all.

Sis.Kamala Robert, Coimbatore.

5

உங்களது காலைப் பதிவுகள் (Whatsapp) ஓய்வுநாளின் சிந்தனைக்கு அருமையான ஆசீர்வாதமான பதிவுகள் சிந்திக்க, செயல்பட உற்சாகம் கொள்ள செய்தது. நன்றிகள். பாராட்டுக்கள்.

Mr.Antony