ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 12 திங்கள்

கர்த்தர் … சொன்ன வார்த்தையின்படியே .. கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை (1இரா.17:16) பஞ்சகாலத்திலும் போஷிக்கிற தேவன்தாமே கடன்பாரங்களினால் திகைத்துப்போயுள்ள குடும்பங்களுக்கு உதவி செய்து, அவர்களது பொருளாதாரத்தை ஆசீர்வதித்து கடன்களை கொடுத்து தீர்ப்பதற்கும், சமாதானமான வாழ்வை அவர்கள் வாழவும் கர்த்தருடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.