ஜெபக்குறிப்பு: 2024 அக்டோபர் 2 புதன்
இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக அநேகர் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்படவும், பத்திரிக்கை ஊழியங்கள், இலக்கிய வெளியீடுகள், YouTube திருமறை பாட நிகழ்வுகளில் அநேகமானோர் பங்கு பெற்று சத்தியத்திற்குக் கீழ்ப்படியவும், தேவஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தி தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.