சத்தியவசன Whatsapp ஊழியத்தை ஆரம்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நற்செய்தியை அறிவிப்பதற்கும் ஜீவனுள்ள தேவனண்டை மக்களை வழிநடத்துவதற்கும் தேவன் தந்த அருமையான இந்த புதிய வாய்ப்புக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தினமும் Whatsapp வாசகர்களுக்கு இன்றைய வாக்கு, வேத வாசிப்பு, ஜெப விண்ணப்பம் ஆகியவை அனுப்பி வைக்கப்படும். உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை கீழ்க்கண்ட Whatsapp எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்யவும்.
6380692034