(மே – ஜுன் 2023)
1

Praise the Lord. I am with you since 1985. After hearing a call for partners in Ceylon radio I joined. when I was 25 years old. Now I am 63 and happy to be a partner.

Mrs.Malliga Roselin Jeyasingh, Marthandam.

2

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சத்தியவசன பத்திரிக்கை ஊழியம், தொலைகாட்சி ஊழியம் மிக நன்றாக நடைபெறுவதற்கு கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன். YouTube இல் வாசிக்கப்படும் செய்திகள், பார்த்துக் கேட்கப்படும் செய்திகள் மிக நேர்த்தியாக உள்ளன. ஊழியத்தில் இணைந்து வசனத்தை அறிவித்து கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துகிற அத்தனை ஊழியர்களுக்காகவும் ஜெபிக்கிறேன்.

Mrs.Nirmala Oliver, Chennai.

3

சத்தியவசன ஊழியர்களுக்கு, பத்திரிக்கைகள் கிடைக்கப்பெற்றோம். சத்தியவசன ஊழியத்தை தேவன் மென்மேலும் ஆசீர்வதித்து ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் ஆன்மீக வளர்ச்சியடைய ஜெபிக்கிறோம்.

Mr.S.C.M.Pandian, Ujjain (M.P)