வாசகர்கள் பேசுகிறார்கள்

நவம்பர்-டிசம்பர் 2012

1. வேதாகமப் புதிர் – 8 நியாயாதிபதிகளின் புத்தகத்தைக் கருத்தூன்றி படித்து தேவ ஞானத்தை பெருக்கிக்கொள்ள என் வாழ்க்கையில் மிகவும் உதவியாக அமைந்தது என்பதை மகிழ்ச்சியோடும் வணக்கத்தோடும் கூறிக்கொள்கிறேன். கேள்விகளை நுணுக்கமாகத் தயாரித்தளித்துள்ள தங்களை இயேசுவின் நாமத்தில் பாராட்டுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Chandrabaipaul,Chennai.

2. Dear Brother, In my previous letters, I have requested your prayer for my sisters Marriage. By the Grace of our Lord God and Our Saviour Jesus Christ my sisters marriage has been arranged by the parents and fixed with a God fearing boy of our City. I thank you for your prayers in this regard. Please remember all my family members in all your prayers.

Mr.J.VasanthaKumar, Tuticorin.

3. ஞாயிறன்று சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஊழியத்தில் எதிர்ப்புகள் தோன்றும்போது எப்படி நடந்துகொள்வது என்பதை 4 தலைப்புகளில் அருமையான கருத்துக்களைக் கொண்டு ஊழியர்கள் பேசியது உள்ளத்தை தொட்டது. எங்கள் ஊழியங்களுக்காக குடும்பத்திற்காக ஜெபியுங்கள்.

Mr.D.Jeyaraj, Tiruvannamalai.

4. Dear Brother in Christ, Indeed its my pleasure to read your Magazine through one of my friend. What a Joyful it was to me and to my family. I personally enriched by the magazine. I want to read your magazine regularly for the blessings of my personal life and my family life.

Rev.Jeyanatha V.Anbarasu, Cumbum.

5. We praise God for your Ministry. May the Lord continue to abundantly bless you as you spread the Word of God all over the world. The members of my family regularly watch your programmes on TV and mention that it is a blessing.

Mr.Cecil Coilpillai, Chennai.

சத்தியவசனம்