வாசகர்கள் பேசுகிறார்கள்

ஜனவரி-பிப்ரவரி 2013

1. சத்தியவசன ஊழியத்தின் பங்காளராய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆரம்ப காலத்தில் உங்கள் ஊழியத்தின் மூலம் அநேகம் செய்திகளைக் கேட்டு வேதத்தின் ஆழங்களைப் புரிந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். இன்னும் ஆழமாக வேதத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ள அஞ்சல் வழி வேதபாடம் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னைப் போன்ற அநேக சகோதரிகள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் வேதத்தை அதிகமாக அறிய விரும்பும் அநேகருக்கு இந்த வேதபாடம் கண்டிப்பாக ஆசீர்வாதமாக இருக்கும். உங்கள் ஊழியத்திற்காய் தினமும் ஜெபிக்கிறேன்.

Mrs. P.Indra Jasmine, Covai.

2. சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் ஆகியன என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கிறது. மிகவும் பயனுள்ளது. சத்தியவசன தொலைகாட்சி, வானொலி நிகழ்ச்சிக்காக ஜெபித்து வருகிறேன்.

M r. S.D.Isaac, Tuticorin.

3. Loving Greetings to you … . I begged your prayer to God for my sons sickness removel. You prayed God and God heard your prayer and they where completely healed from the sickness. Thank you for it. Thank you for your Magazine.

Mr. Jacob, Kerala.

4. I got the Magazine regularly. I find the articles in Sathiyavasanam Magazine are very useful for my spiritual life. May God bless you.

Mrs.Joy Deva Piriuam,  Coimbatore.

சத்தியவசனம்