வாசகர்கள் பேசுகிறார்கள்

மே-ஜுன் 2013

1. Saithyavasanam bimonthly magazine is very much useful for one’s growth of spiritual life. Almost all the articles in the magazine appeal to our spirit and help us gain knowledge of God. Mrs.Shanthi ponnu’s writings are inspiring and touch one’s heart deeply.

Mr.Vincent, Srivilluiputhur.

2. சத்தியவசனம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக மிக பிரயோஜனமாக உள்ளது. ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதுவதும் எங்களுக்கு ஆசீர்வாதமாக உள்ளது. என் தேவாதி தேவனுக்கு மகிமையை செலுத்துகிறேன். இன்னும் அநேக ஆயிரமான மக்கள் இந்நூலை வாங்கி பயன்பெற ஜெபிக்கிறேன்.

 Mrs.Chandra Edwin, Coimbatore.

3. I am S.Selvakumari. … I saw your Magazine Anuthinamum Christhuvudan and this book useful to know about Jesus Christ and Holy Bible. Bible reading time table is useful to read the Bible. Your daily messages very useful to prayer.

Sis.Selva Kumari, Thiruvarur.

4. தாங்கள் அனுப்புகிற இரணடு இருமாத வெளியீடுகளும் தவறாது கிடைக்கின்றன. பாவத்தையும் மரணத்தையும் பரிகரித்து ஜெயம் பெற்ற என் இரட்சகர் இயேசு கிறிஸ்துவுக்காக நான் ஜெயமுள்ள வாழ்க்கை வாழ அவைகள் என்னை ஊக்குவிக்கின்றன.

Bro.Chinnapparaj, Rajapalayam.

5. தங்களது மாதாந்திர வெளியீடுகள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. மிகவும் நன்றி. கடந்த நாட்களில் எனது இரண்டு கால்களிலும் Knee Replacement operation செய்து கர்த்தர் கிருபையால் இப்போது நன்றாக நடக்க தேவன் கிருபைசெய்தார். ஜெபித்த உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

Mrs.J.Sathiyadas, Bangalore.

6. சத்தியவசன வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய தானியேலைப் பற்றிய செய்தி என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை உதாசீனப்படுத்தி வாழ்கின்றேனா என்று என்னை ஒருமுறை ஆராய்ந்துபார்த்து சில காரியங்களை ஆவியானவரின் உதவியுடன் விட்டுவிட உதவியது. நல்ல கருத்தான் தெளிவுள்ள வேதசத்தியங்களை வெளிப்படுத்திய சத்தியவசன வானொலி ஊழியத்திற்கு மிக்க நன்றி.

Mr.R.Eugine Cyril, Trichy.

சத்தியவசனம்