ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 25 வியாழன்
“… நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா.17:11) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தின் முழுநேர முன்னேற்றப் பணியாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் தேவன்தாமே அரணும் கோட்டையுமாய் இருந்து பாதுகாக்கவும், ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.