வானொலி ஊழியம்

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் திங்கள் செவ்வாய் ஆகிய இருநாட்கள் காலை 7:00 மணிக்கு மத்திய அலைவரிசை MW 873 khz மீட்டரில் ஃபீபா (FEBA) வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது.

சத்தியவசன வானொலி விவரம்:

மீட்டர் : மத்திய அலைவரிசை MW 873 khz
வானொலி : ஃபீபா (FEBA)
நாள் : வாரம்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்
நேரம் : காலை 7:00 மணி முதல் 7:15 மணி வரை (IST)

RADIO MINISTRY

The most significant area of our work is proclaiming the love of Christ through radio programmes. Bible Study occupies an important place in Sathia Vasanam Radio Ministry. Moreover, special programmes for women, youth and children reach the listeners and encourage them. Numerous friends are being blessed by these programmes. They do help those who do not know Christ to understand Him and accept Him as their personal saviour. Further they encourage the Christian believers to grow in their spiritual life.

Our Programme Schedule:

Metre : Medium Wave – 873 khz
Radio : FEBA
Day : Every Monday & Tuesday
Time : Morning 7:00-7:15 AM