ஊழியத்தின் நோக்கம்

சத்தியவசனம் ஒரு சபைப் பாகுபாடற்ற சுயாதீனமான ஊழியமாகும். இவ்வூழியத்தின் நோக்கங்கள்:

1. வெகுஜன தொடர்பு சாதனங்களின் (Mass Media) ஊடாக வேதசத்தியங்களை கற்றுக்கொடுப்பதன் மூலம் மக்களை ஜீவனுள்ள தேவனண்டை வழிநடத்துவதும்,

2. விசுவாசிகளை ஆவிக்குரிய முதிர்ச்சிக்குள் வழிநடத்துவதும்,

3. அவர்களை தங்கள் சபைகளிலும் உலகத்தார் மத்தியிலும் கிறிஸ்துவுக்கென்று ஊழியம் செய்யும்படி ஊக்குவிப்பதும் இத் தலையாய நோக்கத்தைத் தன்னுடைய இலக்காகக் கொண்டு இயங்கி வரும் சத்தியவசனம் – Back To The Bible ஊழியமானது இயேசுகிறிஸ்துவின் மாபெரும் கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஓர் அங்கமாக விளங்கி வருகிறது.

எந்தவொரு தனித்திருச்சபையையும் சாராத உலகளாவிய இச்சுயாதீன ஸ்தாபனமானது இயேசுகிறிஸ்துவினால் மீட்கப்பட்ட தேவபிள்ளைகளினால், அவர்களுக்கு அருளப்பட்ட தாலந்துகளையும், திறமைகளையும் கொண்டு அவருடைய நாம மகிமைக்காக வானொலி பணி, தொலை காட்சி ஊழியம், இலக்கியப்பணி, ஜெப ஊழியம், ஆலோசனைக் கடித ஊழியம், பாடல் ஊழியம் போன்ற பலவிதமான ஊழியங்களைச் செய்து வருகின்றது.

Our Core Values

What we Prize.

Honor God
Value People
Champion the Bible

Why we Exist.

Back to the Bible is an international Bible-teaching media ministry reaching unbelievers with the Gospel of Christ and developing spiritual maturity in believers.

What we Do.

Lead people into a dynamic relationship with Jesus Christ.

How we accomplish our Purpose.

By teaching what the Bible says, what it means and how it applies to life.
By reaching beyond ourselves to impact the world with the Bible.
By discovering behaviors which promote Bible literacy.
By providing useful, Bible-based resources.
By involving people personally and financially in our mission.
By honoring God through excellence and integrity in lifestyle and ministry.

PS. If you want to know more about Back To The Ministry, kindly visit the website: www.backtothebible.in