சத்தியவசனம் விசுவாசப்பங்காளர்கள்

இவர்கள் ஒவ்வொருவரும் சத்தியவசன குடும்பத்தில் அங்கத்தினர்கள் ஆவர். நமது நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள இந்தக் குடும்பத்தில் ஏழைகள், பணக்காரர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் அங்கம் வகிக்கின்றனர். விசேஷமாக இவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் இயேசுராஜா ஊழியபாரத்தைக் கொடுத்துள்ளபடியால் ஊழியத்திற்காக ஜெபித்தும், தங்களால் இயன்ற காணிக்கையை மாதந்தோறும் அனுப்பி இவ்வானொலி ஊழியத்தைத் தாங்கி வருகிறார்கள்.

மாதாந்திர குறைந்தபட்ச விசுவாசப்பங்காளர் காணிக்கை ரூ.50/- அல்லது வருடத்திற்கு குறைந்தது ரூ.500/- ஆகும். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ரூ.2,000/- ஆகும். இவ்வாறு விசுவாசப்பங்காளர்கள் குடும்பத்தில் அங்கத்தினர்களாகி இவ்வூழியத்தைத் தாங்கும் விசுவாசப்பங்காளர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது இலக்கிய வெளியீடுகளான சத்தியவசன இருமாத சஞ்சிகையையும், அனுதினமும் கிறிஸ்துவுடன் எனும் இருமாத தியானப்புத்தகத்தையும் தவறாமல் அனுப்பி வைப்போம். மேலும் வருடந்தோறும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புத்தகம் ஒன்றையும், வேதவசனங்கள் அடங்கிய சத்தியவசன காலண்டர் ஒன்றையும் அனுப்பி வைக்கிறோம்.

இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதுவும் சொற்ப காலம். இந்த அற்பமான வாழ்க்கையை அர்த்தம் நிறைந்த வாழ்க்கையாக மாற்ற, இராஜாவின் உன்னதப் பணியிலே எங்களோடே இணைகரம் நீட்டும்படியாக உங்களை அன்போடு அழைக்கிறோம். நீங்களும் சத்தியவசன விசுவாசப்பங்காளர் குடும்பத்தில் அங்கத்தினராக விரும்பினால் எனது விசுவாச வாக்குத்தத்தம் என்ற படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

FAITH PARTNERS

You may wonder about the source of income for this ministry. It is supported purely by faith. The Lord has been raising faith partners to uphold this wide and expanding work. Yes, our ministry which is growing through the grace of God, is supported by partners who pray and those who give.

Each of our faith partners is a member in the Sathia Vasanam family. This wide family is scattered all over India.It is a combination of poor and rich, big and small.The one binding factor is that in all these minds, there is a deep thirst for ministry so they pray and send sacrificial offerings every month or periodical.

Such faith partners support the ministry by sending Rs.50/- every month or a minimum of Rs.500/- a year. We send them Sathia Vasanam magazine, meditation booklet, verse calendar and other books which we periodically publish. If you find it difficult to send contribution every month, you can make the payment once in three months / once in six months/once a year.

Life is short on this planet.. It is lived only once. We encourage you to make an impact and make your life meaningful. Join us in this reaching theunreached ministry…Help us to help others. The world needs our prayers and support. If you desire to enroll as a member in the family of Sathia Vasanam faith partners, just fill in the proforma given below and send it across to us. God will bless you abundantly and reward your support.

You can send it by M.O or Demand Draft drawn in favour of “Sathia Vasanam” . Please avoid any individual’s name. Now we accepts online payments through NEFT & RTGS also.

விசுவாசப்பங்காளர் விண்ணப்பம் (Faith Partner Form)

  Your Name (required)

  Your Address (required)

  Your Contact Number (required)

  Your Email (required)

  The Amount You wish to give (required)
  MonthlyQuarterlyHalf YearlyYearly

  Your Message (required)

  Bank Account No. : 001802000001151
  Account Name: Sathiyavasanam
  Bank: IOB, Chokkikulam Branch, Madurai – 625 002
  Branch Code No. 18
  Account Type : Current
  IFS Code : IOB A0000018
  Switch Code No. IOBAINBB049

  Our  Address:
  Sathiya Vasanam
  9 (21), Venkatraman Street
  Kamala II  main Road,
  Chokkikulam, Madurai 625002
  Phone: 0452-2532316
  e-mail: [email protected]; [email protected]