வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 8 சனிஅக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். (மாற்.13:33) வேதவாசிப்பு: யாத்திராகமம் 39,40 | மாலை: மத்தேயு 25:31-46
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 7 வெள்ளிஉன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன். (2 சாமு. 7:11) வேதவாசிப்பு: யாத்திராகமம் 37,38 | மாலை: மத்தேயு 25:1-30
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 6 வியாழன்என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; (1 சாமு. 2:30) வேதவாசிப்பு: யாத்திராகமம் 35,36 | மாலை: மத்தேயு 24:32-51
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 5 புதன்நான் சர்வவல்லமையுள்ள தேவன்: நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. (ஆதி.17:1) வேதவாசிப்பு: யாத்திராகமம் 33,34 | மாலை: மத்தேயு 24:15-31
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 4 செவ்வாய்அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவி கொடுப்பேன். (யாத். 22:27) வேதவாசிப்பு: யாத்திராகமம் 31,32 | மாலை: மத்தேயு 24:1-14
வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 3 திங்கள்… உங்கள்மேல் .. சுமத்தின சுமைகளை நீக்கி … உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான். (யாத். 6:6,7) வேதவாசிப்பு: யாத்திராகமம் 29,30 | மாலை: மத்தேயு 23:23-39