வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 18 சனி

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள். (எசேக். 37:14)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 17-19 | மாலை: 2தெசலோனிக்கேயர் 1