(ஜூலை – ஆகஸ்டு 2025)
கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, சத்தியவசன ஊழியத்தின் பங்காளராக நீண்ட வருடங்கள் இருந்து வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சத்தியவசனம் ஊழியங்களால் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறோம். சமீபத்தில் வெளியான வாரன் வியர்ஸ்பி அவர்களது புத்தகங்களுக்காக மிகவும் நன்றி. தமிழில் இப்படிப்பட்ட புத்தகங்கள் கிடைப்பது அரிது. இந்த புத்தகங்கள் என்னைப்போன்ற ஊழியர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Pastor.Paul Ezekiel, Erode.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் வழியாக உண்மையாக என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. தேவனுக்கே மகிமை.
Sis. Sornakumari.