வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 17 வெள்ளி

கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; (நாகூம்.1:2)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 14-16 | மாலை: 1தெசலோனிக்கேயர் 5