ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 17 வெள்ளி
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெலாரஸ் நாட்டில் கிறிஸ்தவர்கள் கண்காணிக்கப்படுதல் மற்றும் ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தேவாலயத்து பிரசங்கங்கள், போதகர்களின் சமூக ஊடகங்களை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இவ்வித அடக்குமுறைகள் தளர்த்தப்படவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான செயல்கள் தடுக்கப்படவும் ஜெபம் செய்வோம்.